அபிவிருத்திப் புவியியல் (1994)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அபிவிருத்திப் புவியியல் (1994)
18424.JPG
நூலக எண் 18424
ஆசிரியர் குணராசா, க.‎
நூல் வகை புவியியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கமலம் பதிப்பகம்‎‎‎‎‎‎‎‎‎
வெளியீட்டாண்டு 1994
பக்கங்கள் 67

வாசிக்க

உள்ளடக்கம்

  • முன்னுரை
  • அபிவிருத்திப் புவியியலின் பங்கு
    • அபிவிருத்தி எண்ணக்கரு
    • அபிவிருத்தியில் இடர்பாடுகள்
    • அபிவிருத்தியடைந்த நாடுகளும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும்
    • அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கும் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கும் காணப்படும் இடைவெளி
    • அபிவிருத்தியை அடையாளம் காட்டும் குறிகாட்டிகள்
    • செல்வந்த நாடுகள்
    • மத்திய வருமான நாடுகள்
    • ஆள்வீத வருமானம் ஒரு நாட்டின் அபிவிருத்தியை அளவிடுமா?
    • உணவில் நிறைவும் போசாக்கும்
    • உயிர்வாழும் வயதெல்லை
    • சிசு மரண வீதம்
    • கல்வியறிவு
    • சனத்தொகை வளர்ச்சி : இறப்பு வீதமும் பிறப்பு வீதமும்
    • வேலை வாய்ப்புக்கள்
    • கைத்தொழில் வளர்ச்சி
    • தொழில்நுட்ப வளர்ச்சி
    • விவசாயப் பொருளாதாரப் பங்கு
    • போக்குவரத்து வசதிகளும் வலு நுகர்வும்
    • சுகாதார மருத்துவ வசதிகள்
    • வர்த்தக அபிவிருத்தி
    • நகராக்க மட்டம்
    • சேமிப்பு நிலையும் தலைக்குரிய மெய்வருமானமும்
    • பெளதிக வாழ்கைத்தரச் சுட்டெண்
    • மனித அபிவிருத்திக் குறிகாட்டி
    • பொருளாதார அபிவிருத்தி
      • பொருளாதார அபிவித்தித் தடைகள்
    • விவசாய விளைநிலங்களின் வினைத்திறனைப் பெருக்குதல்
    • கைத்தொழில் அபிவிருத்திக்குரிய தடைகள்
    • தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவு
    • சமூக அபிவிருத்தி