அமிர்த கங்கை 1986.01 (1.1)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அமிர்த கங்கை 1986.01 (1.1)
17401.JPG
நூலக எண் 17401
வெளியீடு 01.1986
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் செம்பியன் செல்வன் ‎
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • மங்கல பொங்கல் பொங்குங்களேன் – அகிலா குணராஜா
  • வாழ்த்தும் … வரவேற்பும் …
  • அமிர்த கங்கையின் இலக்கிய யாத்திரை – செம்பியன் செல்வன்
  • எழுவைத் தீவு முருகன் எழுந்து வருகின்றான் – செம்பியன் செல்வன்
  • பொச்சரிப்பு – கல்வயல் வே. குமார சாமி
  • உயர உயரும் அன்ரனாக்கள் – க. பாலசுந்தரம்
  • போக்கு – சாந்தன்
  • வரைவது எப்படி ?
  • குட்டிக் கதைகள்
    • மான் குட்டி – அனுபவன்
    • பாம்பும் பிடாரனும் – சில்லையூர் செல்வராஜன் சொல்லக் கேட்டவர் ஜோ. எக்கடன்
  • தொடர் நவீனம் : தீம் தரிகிட தித்தோம் அத்தியாயம் 01 – செங்கை ஆழியான்
  • மாற்றங்கள் – தமிழ்ப்பிரியா
  • எண்ணங்கள் – யாழ் வாணன்
  • விந்தை மனிதர்கள் – இ. இராசரத்தினம்
  • முதல் தவறு – ராகுல்ய அரவிந்தன்
  • ஷாம்பு பயன்படுத்துவது எப்படி ? – புத்தகப் புழு
  • றேயல் தயாரிப்புக்கள் – றேயல் இன்டஸ்றீஸ்
  • புதுமைப் பித்தன் எழுதும் பேஸிஸ்ட் ஜடாமுனி
    • பெனிட்டோ அமீல்கேர் முசோலினி
    • கர்த்தர் ஓய்வெடுத்த அன்று
  • மாற்றம் – சொக்கன்
  • கனவு – ஆர். ஜக்சன்
  • மக்களை தேடி வரும் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் Pope John Paul – 2
    • திருத்தந்தையின் புத்தாண்டுச் செய்தி
    • திருத்தந்தை பற்றிய சில தகவல்கள்
    • திருத்தந்தையின் வருகைக்கு இந்தியாவில் தயார் நிலை
  • மூதேவியும் சீதேவியும் – வண வின்சன்ற் பற்றிக்
  • காட்டிலே பொங்கல் – புவனா
  • தை 14 முதல் மாசி 15 வரை – எஸ். சி. எஸ் சிதம்பரநாதன்
"https://www.noolaham.org/wiki/index.php?title=அமிர்த_கங்கை_1986.01_(1.1)&oldid=489741" இருந்து மீள்விக்கப்பட்டது