அமிர்த கங்கை 1986.02 (1.2)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அமிர்த கங்கை 1986.02 (1.2)
17235.JPG
நூலக எண் 17235
வெளியீடு 02.1986
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் - ‎
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

 • மன மாற்றம் செய்ய கியூபா வருக ! – கியூபா ஜனாதிபதி பிடல்கஸ்ரோ போப்புக்கு அழைப்பு
 • கறுப்பு கங்கை – செம்பியன் செல்வன்
 • மண் ஆசை – சிவமலர் செல்லத்துரை
 • அனுபவச் சிதறல் : தமிழ் சங்கமா ? தமிழர் சங்கமா ? – பாற்பாலன்
 • நகைச்சுவை : ஒரு சிறுகதையின் கதை முன்னுரை – பொ. சண்முகநாதன்
 • கசிப்பே தான் கடவுளடா – துருவன்
 • புதிய பிள்ளை பாட்டு – சில்லையூர் செல்வராசா
 • தொடர் நவீனம் : தீம் தரிகிட தித்தோம் அத்தியாயம் 02 – செங்கை ஆழியான்
 • நியாயங்கள் சிறையிடப்படுகின்றன – கோப்பாய் சிவம்
 • ஜெயகாந்தன் பேட்டி
 • புதுமைப் பித்தன் எழுதும் பேஸிஸ்ட் ஜடாமுனி
 • டி. எம். எஸ் ஒரு சகாப்தம் – தகவல் : சண்
 • அங்கலாய்ப்பு – க. இரகுபரன்
 • நாளை வரும் … ஒரு நண்பனின் சரித்திரம் – தாமரைச் செல்வன்
 • நிறமிழக்கும்கனவுகள் ! – சத்திய பாலன்
 • இசையா , பொருளா ? – பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து நூலில் முல்லை. முத்தையா
 • இன்னோரு இளவேனில் – செல்வி சிவாஜினி சுப்பிரமணியம்
 • மடமை – சிற்பி யோகனாதன்
 • குழந்தை இலக்கியம் – புகழேணி பேட்டியில் அழ. வள்ளியப்பா
 • குழந்தை அழைப்பு – கவிஞர் சத்யா
 • சத்யஜித்றேயின் பக்திக் சந்த் : வங்காள மூலத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு – லீலாறே
 • இலங்கை வரப் பிரியமில்லை – அன்புடன் ஜெமினி கணேசன்
 • இலைகள் பேசினால் – கபிலன்
 • விசித்திரக் குள்ளன்
 • நைஜீரியாக் கடிதம் ஒன்றிலிருந்து – 20.01.1986
 • அறிவின் பெரும் ஆற்றல் - கல்வயல் வே. குமாரசாமி
 • புதுப் பாதமெடுத்து போராடத் தொடங்கு – வவுனியா திலீபன்
 • சோதிடம் – எஸ். சி. எஸ் சிதம்பரநாதன்
 • எண் சோதிடம் – எஸ். சி. எஸ் சிதம்பரநாதன்
 • தட்டிக் கொடுத்தும் … தட்டிக் கேட்டும் …
"https://www.noolaham.org/wiki/index.php?title=அமிர்த_கங்கை_1986.02_(1.2)&oldid=489745" இருந்து மீள்விக்கப்பட்டது