அமுது 2000.05 (2.8)
நூலகம் இல் இருந்து
அமுது 2000.05 (2.8) | |
---|---|
நூலக எண் | 10614 |
வெளியீடு | மே 2000 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | மனோரஞ்சன், எஸ். |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 48 |
வாசிக்க
- அமுது 2000.05 (67.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- அமுது 2000.05 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- அமுத வாச ... ல்: துணிச்சலான வாசிப்பினை வளர்த்தெடுப்பதில் அமுதின் பங்கு அசைக்க முடியாதது1
- நல்லதோர் வீணை செய்தே ... - ஆ. ர்
- மொறு மொறு சிப்ஸ்
- துக்கத்தில் வாழும் தூக்கணாங்குருவி - எச். எஸ். டீன்
- நெற்றிக்கண்: யாழ். மக்களுக்கு மறுக்கப்பட்ட மனித உரிமைகள் - நக்கீரன்
- வாசலைத் தாண்டிய கடிதம்: 21ஆம் நூற்றாண்டிலும் நமக்கே வெற்றி: தமிழ் இனவாதம் - சிங்கள இனவாதம் - எஸ். சரவணமுத்து, கரவெட்டி
- அதிகாரப் பகிர்வு இனங்களைப் பிரிக்கவா? - விமல் வீரவங்ச - பேட்டி கண்டவர்: து. பாச்கரன், பிரகீத்
- போராடி ஓய்ந்த போராளி - தோழர். திரு. பி. சி. பெர்னாண்டோ
- மே தினம்
- இன்னும் எஞ்சியுள்ள ... - கௌரி மனோகரன்
- அஃறிணை - சசி கிருஷ்ணமூர்த்தி சேரன்
- சரோஜா என்றொரு ரோஜா - சண்முகம் ஸ்ரீவித்யா
- ஓ! இயேசுவே ... இந்தக் குருதி ...! - இக்னேஷியஸ்
- கவிதைகள்
- துயரம் தரத (தா) ... தூரம் - மானியூர் ரட்ணேஸ்
- ஒரு மடல் - அக்கரையூர் தகீப் -
- தாலாட்டு - எம். சுயர்சன், கோண்டாவில்
- (வெள்ளி) நிலா - ரயிஸ் அகமட், விருதோடை
- ஒரு துளி உயிர் - முஹமது றபிக், பொத்துவில்
- தேன் திறத்து அந்தியின் குறும்புச் சிலந்தி - அனார்
- சிறுகதைகள்
- நாளை விடியும் - பாலா சங்குபபிள்ளை
- மனிதன் அல்லாத காரணத்தால் ... - எம். எச். எம். ஷம்ஸ்
- இன்னோர் உயிரைக் காத்து ...
- கரப்பான்களுகுமா குடும்பக் கட்டுப்பாடு?
- குற்றவாளிகளும் தண்டணையும்
- விரும்பத்தகாத விருது - எஸ். மனோரஞ்சன்
- பயிற்சி எம்மை மனிதனாக்கும்
- நெருப்பில் எரிந்த நீர்
- இந்தியவை உலுக்கிய இளைஞன்
- நொயற்ற ...: ஆண்மைக் குறையாடு: 02 -டொக்டர் எம். கே. முருகானந்தன்
- நூல் அறிமுகம் - நூலாய்வு மாணிக்கவாசகன்