அரங்கியல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அரங்கியல்
318.JPG
நூலக எண் 318
ஆசிரியர் மௌனகுரு, சின்னையா
நூல் வகை நாடகமும் அரங்கியலும்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் பூபாலசிங்கம் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் xx + 217

வாசிக்க

உள்ளடக்கம்

  • சமர்ப்பணம்
  • பதிப்புரை - பூ.ஶ்ரீகரசிங்
  • என்னுரை - ச.மெளனகுரு
  • முன்னுரை - ம.சண்முகலிங்கம்
  • பகுதி I
    • நாடகக் கலையின் பயன்கள்
    • நடிப்பு முறைகள் பற்றி எண்ணக்கருக்கள்
    • முழுமை அரங்கு
    • ஐரோப்பிய நவீன நாடக அரங்கும், ஆசிய நாடக அரங்கும்
    • சிறுவர்களுக்கான நாடகங்களும், ஆசிரியர்களும்
  • பகுதி II
    • பின்னமைய்யில் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப் புரிந்து கொள்ளல் - ஓர் ஆரம்ப முயற்சி
    • 113ஆம் நூற்றாண்டுக்கும் 18ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் தமிழகத்தில் நிலவிய இந்து நாடக மரபு
  • பகுதி III
    • ஈழத்தில் பயில் நிலையிலுள்ள தமிழ் நாடக அரங்கியற்கலை (அறிமுகமும், பேணுதல், வளர்த்தல்) சம்பந்தமாக சில ஆலோசனைகளும்)
    • மட்டங்களப்பில் நாடக அரங்கு
    • பாண்டிருப்பு திரெளபதையம்மன் கோயில் பாரதக் சடங்கு - ஒரு நாடக நிலை நோக்கு
    • மட்டக்களப்புக் கூத்துக்களை ஆராய்வதிலுள்ள சிக்கல்கள்
    • ஈழத்துத் தமிழ் அரங்கின் சமகாலச் செல்நெறிகள்
    • ஈழத்துத் தமிழ் நாடகங்கள் - மறு பார்வை (சமூகச் சமவீனம், அதிகார மையம் என்பனவற்றின் பின்னணியில்)
"https://www.noolaham.org/wiki/index.php?title=அரங்கியல்&oldid=528766" இருந்து மீள்விக்கப்பட்டது