அருள் ஒளி 2017.01 (120)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அருள் ஒளி 2017.01 (120)
37337.JPG
நூலக எண் 37337
வெளியீடு 2017.01
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் திருமுருகன், ஆறு.‎‎
மொழி தமிழ்
பக்கங்கள் 52

வாசிக்க

உள்ளடக்கம்

  • தெற்கு வாயில் கோபுரம்
  • கீரிமலை நகுலேஸ்வர ஆலய ஆதீன கர்த்தா இராஜராஜ ஶ்ரீ கு.நகுலேஸ்வர சிவாச்சாரியார் வழங்கிய ஆசிச்செய்தி
  • மாவிட்டபுரம் ஶ்ரீ கந்தசாமி கோயில் ஆதீனகர்த்தா வழங்கிய ஆசியுரை
    • அன்னையின் கோபுர எழில் காண்பீர் - மகாராஜஶ்ரீ து.ஷ.இரத்தினசபாவதிக் குருக்கள்
  • தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பிரதமகுரு சிவஶ்ரீ வா.அகிலேஸ்வரக்குருக்கள் வழங்கிய ஆசியுரை
  • அருள்வளர் ஶ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோவில் ஆதீனகர்த்தா வழங்கிய ஆசியுரை
  • தென் திசைக் கோபுரம் கும்பாவிஷேகம் கவிதை மழை - கவிஞர்.சோ.பத்மநாதன்
  • தென் பொன் வாசற் கோபுரம் - கவிஞர் த.ஜெயசீலன்
  • குடமுழுக்கினால் உலகமே உய்யுமே! - கவிஞர் பண்டிதர் கலாநிதி செ.திருநாவுக்கரசு
  • இராஜகோபுரம் - சிவத்தமிழ்ச் சொல்லழகர் திரு ச.லலீசன்
  • இலங்கையில் திருப்பொற்சுண்ணப் பதிகத்திற்கு ஏற்பட்ட கதி ஏனையவற்றிற்கும்? - பேராசிரியர் சு.சுசீந்திரராஜா
  • சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பிறந்தநாள் அறக்கொடை வழங்கலும் சான்றோர் கெளரவிப்பு நிகழ்வும் - 07.01.2017
  • கீதையை அறியாத கிழவி - திரு செ.தனபாலசிங்கம்
  • கோவிலில் வழபட வாருங்கள் - திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
  • தைப்பூசம் - பிரம்மஶ்ரீ ப.சிவானந்தசர்மா
  • சிறுவர் விருந்து
    • பொன்னான ஈசன் - அருட்சகோதரி யதீஸ்வரி
  • சிவத்தமிழ் விருது பெறும் சான்றோர் 2017
    • பேராசிரியர் அ.சண்முகதாஸ்
    • வைத்திய கலாநிதி சேனாதிராசா ஆனந்தராசா
    • அளவையூர் கலாபூஷணம் நாதஸ்வர வித்துவான் மு.பெ.பாலகிருஷ்ணன்
    • பொன்னாலை பண்டிதர் பொ.தி.பொன்னம்பலவாணர்
    • திருமதி மகாதேவி பத்மநாதன்
"https://www.noolaham.org/wiki/index.php?title=அருள்_ஒளி_2017.01_(120)&oldid=488387" இருந்து மீள்விக்கப்பட்டது