ஆதவன் 2000.07.09

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆதவன் 2000.07.09
5817.JPG
நூலக எண் 5817
வெளியீடு யூலை - 09 2000
சுழற்சி மாதம் ஐந்து முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

 • ஈழம் தமிழருக்கு சாபம்!
 • உழைப்பவன் வாழ்வே வீதியிலே உறங்குவதோ நடை பாதையிலே
 • கவித்தடாகம்
  • பெருமை - ஏ.இக்பால்
  • ஓர் ஏக்கம் - முதோஸ் ஹபீன்
  • விலக்கு - நன்றி: புதிய கலாச்சாரம்
  • வேதனை - "முத்தக கவி" முஸம்மில் (புதிய காத்தான்குடி -06)
 • வாசகர் குரல்
 • தலையாட்டி பொம்மை -விகடகவி
 • தமிழ் மக்களின் வீடுடைத்து நகை திருடியவர் அரசின் ஆலோசகர்
 • ஈரோடு மாநாடும் கலைஞர் கருணாநிதியும்
 • நவீனரக ஆயுதங்கள் குவியும் யாழ் குடா நாடு
 • தமிழ் பாடசாலைக்குரிய காணியை அபகரிக்க முயற்சி
 • கங்கொடவில குண்டு வெடிப்பு தொடரும் மர்மமென்ன?
 • ஸ்ரீலங்காவின் பெயரை சிங்களம் என மாற்ற வேண்டும் திலக்கருணாரட்ண சிஹலஉருமய செயலாளர் - நேர்காணல்: சுனில் ஜெயசேகர
 • போரும் பொருளாதாரமும் - ஆசிரியர்
 • காலிங்கனின் அரசியல் விமர்சனம்: பாராளுமன்ற தேர்தல் நோக்கி
 • ஈழம் தமிழ் மக்களுக்கு சாபம்! - மொழிபெயர்ப்பு: ரிஷி
 • களநிலைவரம்: வடபகுதி யுத்த முனையில் தொடர்ந்தும் நிலவும் அமைதி? - கெளதமன்
 • தமிழர் மீது அனுதாபம் காட்டுவதால் மாத்திரம் பிரச்சினை தீர்ந்துவிடாது! - டெனிஷன் பெரேரா, நேர்காணல்: மஞ்சுல வெடிவர்தன
 • இந்திய அணுசக்தி விஞ்ஞானிகளை உளவு பார்க்கும் அமெரிக்கா! - ஞானரதன்
 • தமிழ் பத்திரிகையாளர்கள் மீதான நெருக்கடி - செந்தணலோன்
 • தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தொடர் -4: ஐரோப்பாவில் ஏற்பட்ட வரலாற்று மாற்றங்கள் இலங்கையில் அதன் விளைவுகள் - ஆதிசங்கரர்
 • சிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் 'கன்னி'ப் பரிசோதனை - என்.சரவணன்
 • இந்திய, இலங்கை அரசுகளின் போக்கும் வன்னி மக்களின் மனோநிலையும் - சத்திரியன்
 • சிறுகதை: அகதியின் மரணம் - செ.யோகநாதன்
 • புகலிட சூழலில் ஏற்பட்டுள்ள வரட்சி? - நோர்வேயிலிருந்து என்.சரவணன்
 • சுமை தூக்கும் தொழிலாளர்களின் ரூபாவுக்கான போராட்டம் - சமன் சி லியனகே
 • மலையகம் என்று முன்னேறும்? - பாலா சங்குப்பிள்ளை (அட்டன்)
 • பயோடேற்ரா - கெளதமன்
 • புதிய ஒலிம்பிக் சாதனை
 • புலிகளுக்கு ஆதரவு
 • தடுப்பும் கைவிரிப்பும்!
 • ஆசிய நாடுகளில் எயிட்ஸ் அபாயம்
 • கிறிஸ்தவனா? முஸ்லிமா?
 • முஸ்லிம் மக்களின் அரசியலும், இன்றைய போக்கும் M.J.M.சாதாத் - நேர்காணல்: ஆசி-ஞானம்
 • உரத்த சிந்தனை: வருணாச்சிரமத்திலிருந்தி வட்டுக்கோட்டை வரை.... - ஆர்.ஸ்டாலின் (பிரான்ஸ்)
 • அவன் விதி - மிகயீல் ஷோலகவ்
 • ஆதவன் சினிமா: தமிழ்த்திரைப்படக் கதைகள் - நன்றி: கணையாழி
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆதவன்_2000.07.09&oldid=240929" இருந்து மீள்விக்கப்பட்டது