ஆதவன் 2000.09.03

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆதவன் 2000.09.03
5825.JPG
நூலக எண் 5825
வெளியீடு செப்டெம்பர் - 03 2000
சுழற்சி மாதம் நான்கு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

 • சிறார்களை யுத்தத்தில் ஈடுபடுத்துவதை உடனே நிறுத்த வேண்டும்! - ஒலாரா ஒட்டுணு
 • கவித்தடாகம்
  • விபசாரம் - புவனம், நன்றி: சாரதா
  • வேண்டாம் உன் வரவு..... - ஆ.சந்திரன் (தேத்தாப்பனை)
  • ஒரு தலைவனும் சிறு தொண்டனும் - முத்து மாதவன்
  • இருட்டு - எஸ்.கெ.பிரஷாத்
  • தமிழ் போராட்டம் - மாணிக்கவத்தை டிக்கோயா
  • பால்யம் - பா.ஸ்ரீகுமார்
  • அடிமைத்தனம் - நாசர்
  • ஆறுதல் - கோ.வசந்தகுமாரன்
  • நான் - ஆ.புதிரன்
  • பழகிய முகமாய்... - மு.முருகேஷ்
 • வாசகர் குரல்
 • முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்
 • பெரு மளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன
 • வடக்கு கிழக்கு தேர்தல் களத்தில் கிரனைட் வீச்சும் மிரட்டலும்
 • நாட்டை விட்டுச் சென்றுள்ள அமைச்சரின் மனைவி
 • துஷ்பிரயோகம் செய்யப்படும் பாடசாலை உபகரணங்கள்
 • சிறுபான்மைமையினருக்கெதிரான சட்டங்களை இயற்றும் 11வது பாராளுமன்ற தேர்தல் - செந்தணலோன்
 • வன்முறையும் தேர்தலும் - ஆசிரியர்
 • விக்டர் ஐவன் எழுதுகிறார்...: நடக்கப் போவது என்ன?
 • களநிலைவரம்: தற்காப்புச் சமரும் படையினர் நகர்வும் - கெளதமன்
 • எனது கருத்தில் எல்லா இலக்கியங்களும் ஏதோவொரு வகையில் பிரச்சாரங்களே! - நேர்காணல்: ஓஷோ யதீந்திரா
 • வவுனியா, அகதிகளின் உண்ணாவிரதம் சாதித்தது என்ன? - சத்திரியன்
 • சர்வாதிகாரத்திற்கு வழி சமைக்கும் உத்தேச அரசியல் யாப்பு - நேர்காணல்: தர்மப்பிரிய ஜயசேகர
 • தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தொடர் -12: இராமநாதன் பரம்பரை தொடக்கி வைத்த தமிழர் அரசியல் - ஆதிசங்கரர்
 • தேர்தல் வெற்றிகளைத் தீர்மானிக்கப் போகும் புலிகள்? - சத்தியா
 • அவுஸ்திரேலியாவின் கதவடைப்பு - ஞானரதன்
 • சிறுகதை: பட்டணம் - தமிழ் வடிவம்: வி.கே.பாலகிருஷ்ணன், நன்றி: சாரதா
 • கவிதைகள்
  • மனித மாடுகள் - மாவை வரோதயன்
  • யாப்பருங்கலத் தாரகை - பட்டிணத்தடிகள்
 • ஜே.வி.பி. தலைமைக்கு ஒரு பகிரங்கக் கடிதம் - வரதன்
 • கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன பார்வையில்
 • கூட்டணியினர் மீது விழுந்துள்ள புலிகளின் கடைக்கண் பார்வை! தடுமாறிப் போயுள்ள தமிழ்க்கட்சிகள் - நிவேதா
 • வன்னியில் தொடரும் பட்டினிக் கொடுமையும், விமானக்குண்டு வீச்சும்
 • வவுனியாவில் தொடரும் மர்மம்
 • பயோடேற்ரா - கெளதமன்
 • வடக்கு கிழக்கில் அதிகரித்து வரும் படையினரின் பாலியல் வல்லுறவுகள் - என்.ஜனகன்
 • தொடர் -10: அவன் விதி - மிகயீல் ஷோலகவ்
 • உரத்த சிந்தனை: அச்சத்திலிருந்து விடுதலை - ஆங்சான் சுய் குய்
 • விளையாட்டு: வீரர்களுக்கும் அதுகாரிகளுக்கும் இடையில் இழுபறி நிலை; சிதைந்து போகும் நிலையில் இலங்கையின் ஒலிம்பிக் கனவு
 • ஆதவன் சினிமா: திரைப்படமு சமூகமும் - சசி கிருஷ்ணமூர்த்தி
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆதவன்_2000.09.03&oldid=240937" இருந்து மீள்விக்கப்பட்டது