ஆதவன் 2000.10.15

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆதவன் 2000.10.15
5831.JPG
நூலக எண் 5831
வெளியீடு ஒக்டோபர் - 15 2000
சுழற்சி மாதம் ஐந்து முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • கவித்தடாகம்
    • சமாதியாகிப் போன சமாதானம் - ஏ.தாஹிராதன்சில் (மருதமுனை)
    • துயரம் - ஓட்டமாவடி அறபாத், நன்றி: எக்ஸில்
    • அகதி - சனூன் மொஹமட் ராபி (புத்தளம்)
    • பூஜிக்கின்றோம் வேண்டுமென்று - மஞ்சுளா கிருஷ்ணசாமி (கம்பளை)
  • வாசகர் குரல்
  • முதலாளித்துவச் சுரண்டலும் ஈழ அகதிகளும் - ஜெயசக்தி
  • அரசு, யாப்பினை நடைமுறைப்படுத்த முயற்சித்தால் அனைத்து சக்திகளும் ஓரணிதிரண்டு அதனை எதிர்ப்போம் மல்வத்தை பீடாதிபதி கூறுகின்றார்
  • ஈபிடிபியின் ஆதரவுடன் அரங்கேறும் பொதுஜன முன்னணியின் ஆட்சி
  • ஆணைக்குழு நியமித்தால் மாத்திரமே பொது ஜன முன்னணிக்கு ஆதரவு
  • ஊழல் மோச்டி நிறைந்த தேர்தல் மக்கள் விடுதலை முன்னணி
  • பாரதி நினைவு தின கவிதைப் போட்டி முடிவுகள் - 2000
  • ஒரே பார்வையில் தேர்தல் முடிவுகள்
  • வடக்கு கிழக்கில் வென்றவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்...?
  • தேர்தல் முடிவுகள் குறித்த அவதானிப்பு - ஏ.எல்.எம்.முக்தார்
  • தேர்தல் முடிவும் மக்களின் எதிர்பார்ப்பும் - ஆசிரியர்
  • விக்டர் எழுதுகிறார்: நிரந்தரமான அரசு அமைப்பது கடினம்
  • 29வது சரத்தை நீக்கிய குடியரசுத் தலைவி - யாதவன்
  • களநிலைவரம்: விடுதலைப் புலிகளின் தாக்குதலும் படையினரின் தற்காப்பு தாக்குதலும் - கெளதமன்
  • மாற்றுக் கருத்திற்கான மதிப்பின் அவசியம் குறித்து.... - தொகுப்பு: சுதர்ஷினி
  • வாக்களிப்பு மீதான மோசடியும் புறமுதுகு காட்டும் யாழ் வேட்பாளர்களும் - நிவேதா
  • இலங்கை பாராளுமன்றத்தை நிர்ணயிப்பது ஜனநாயக ரீதியான வாக்களிப்பா அல்லது தேர்தல் வன்முறைகளா? - லெனின்
  • தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தொடர்18: சட்டசபைப் பிரதிநிதித்துவத்தை தங்கள் ஆதிக்கத்திற்குள் வைத்திருந்த யாழ் - சைவ - வேளாள சக்திகள் - ஆதிசங்கரர்
  • வாசகர் வெளிப்பாடு
  • இலங்கை இந்தியர் வரலாறு பகுதி -3: குடிவருகையும் ஆரம்பகால பிரச்சினைகளும் - வே.சண்முகராஜா
  • யுகொஸ்லாவியா புதிய சகாப்தத்தின் ஆரம்பம்! - ரதன்
  • மிலோசெவிக் "பயோ டேட்டா"
  • கொஸ்டியுனிகா "பயோடேட்டா"
  • சிறு துளி - தயாநிதி
  • "இன்றைய ஆண் ஆதிக்க சமுதாயம் பெண்களை பாலியல் வர்த்தகப் பொருள்களாகவே பாவிக்கின்றன" திம்பிரியாகம பண்டார - நேர்காணல்: சி.வி.வினோத்
  • இவ்வழி ஏகின் எவ்வழி புக்கும்? - எஸ்.பொ.
  • பொதுத் தேர்தல் நியாயமான தேர்தலாக நடைபெறவில்லை
  • கட்சி வெறிக்கு பாலகன் பலி
  • கவிதைகள்
    • கசியுதே கண்ணீர்! - அல் - முனீறா
    • தொலைந்த முகவரி - நன்றி: காலத்தின் புன்னகை
  • பொது ஜன முன்னணியின் வெற்றிக்கு தேர்தல் வன்முறையே காரணம் - கருணாசேன கொடித்துவக்கு
  • பயோடேற்ரா - கெளதமன்
  • மக்கள் களம்: என்ன ஆச்சரியம்
  • தொடர் -18: அவன் விதி - மிகயீல் ஷோலகவ்
  • பாரதியின் வரலாறு
  • நூல் அறிமுகமும் விமர்சனமும்
  • சிரிக்க சிந்திக்க மஹாகவியின் குறும் (ப) பாக்கள்
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆதவன்_2000.10.15&oldid=240943" இருந்து மீள்விக்கப்பட்டது