ஆதவன் 2000.10.29

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆதவன் 2000.10.29
5833.JPG
நூலக எண் 5833
வெளியீடு ஒக்டோபர் - 29 2000
சுழற்சி மாதம் ஐந்து முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • வாசகர் குரல்
  • கவிதைகள்
    • நீ எழுவிப்பாய் - முத்துவேல் தவா
    • மலை மாந்தர் - வே.தினகரன் (பத்தனை)
    • தேஸ்ம் பற்றிய கற்பிதங்கள் - பர்ஸான் முஹம்மத்
  • 83 வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையை நினைவுபடுத்தும் பண்டாரவளை பிந்துவெவ புனர்வாழ்வு முகாம் தாக்குதல் 24 இளைஞர்கள் படுகொலை 40 இளைஞர் படுகாயம்
  • ஐ.தே.கட்சிக்கு வாக்கு சேகரிக்க மாத்திரமே இ.தே.தொ.சங்கம் - கே.வேலாயுதம்
  • ஞாயிற்றுக் கிழமையை துக்க தினமாக அனுஷ்டிப்போம் - பெ.சாந்திரசேகரன்
  • அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கும் ஊவா மாகாண சபை அமைச்சர் முருகன் சச்சிதானந்தத்திற்கும் இடையில் கருத்து மோதல்
  • மின்சாரக் கட்டணம் அதிகரிக்கலாம்
  • பத்திரிகையாளர் நிமல்ராஜன் மரணம்: ஒரு தற்காலிக பின்னடைவேயன்றி வெற்றிடமல்ல! - செந்தணலோன்
  • ஜனநாயகவாதிகளால் ஜீரணிக்க முடியாத மரணம் - ஆசிரியர்
  • விக்டர் ஐவன் எழுதுகிறார்: நாடாளுமன்றத்திற்கான் கெளரவத்தை உறுதிப்படுத்துவதில் சபாநாயகர் எதிர்நோக்கும் சவால்கள்
  • பத்திரிகையாளர் நிமலராஜன் மீதான படுகொலை - விக்சர் ஐவன்
  • களநிலைவரம்: படையினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் திருமலை கடற்படை தளம் மீதான தாங்குதல் - கெளதமன்
  • உலகமயமாக்கம் ஏற்படுத்தும் புதிய நெருக்கடிகள்: அவசியம் சீர்படுத்த வேண்டியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கான ஒழுக்க நெறிக்கோவை - தொகுப்பு: சாலையூரான்
  • முஸ்லிம் காங்கிரஸ் தளம் மாறியுள்ள தலைமைத்துவமும் எதிர்நோக்கியுள்ள சவால்களும் - யூயெல் மப்றூக்
  • ஆரோக்கியமான பெண்நிலைச் சிந்தனைக்கான விவாதத்தளமொன்றை நோக்கிய தொடர் -2: சங்ககாலத்து பெண்ணியம் - சில குறிப்புகள்: ஒழுக்க நெறிக் கோவையான கற்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது! - சுதர்ஷினி
  • தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தொடர் 20: நாவலரின் கருத்து நிலைகளை முன்னெடுத்த யாழ் சைவ பரிபாலன சபை - ஆதிசங்கரர்
  • ஒற்றுமையின்மையினால் பறிபோயுள்ள பிரதிநிதித்துவம் - ஓஷோ யதீந்திரா
  • தோட்டத் தொழிலாளர்களும் தொழிற்சங்கத் தலைமைகளும் - தோழர்
  • இந்திரா காந்தியின் நினைவு தினத்தை குறிக்கும் கட்டுரை: ஈழப் பிரச்சினையில் இந்திரா காந்தி ஆரம்பித்து வைத்த இரட்டை நிலைப்பாடு - ரதன்
  • சிறுகதை: மதமாற்றம் - துரை.சண்முகம்
  • JVPயின் இரட்டை வேடம் தமிழ் மக்களுக்கெதிரான நாசிஸம் உருவாகும் அபாயம் - சண்
  • கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன பார்வையில்
  • தொடர் -20: அவன் விதி - மிகயீல் ஷோலகவ்
  • எமது கெளரவத்தினை காப்பாற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்ல நாம் தயார் - மணியம்
  • பயோடேற்ரா - கெளதமன்
  • பாரதி தமிழோசைக் கழகத்திம் கண்டனம் - வர்ண, இளஞ்செழியன்
  • மலையக மக்கள் முன்னணி கண்டனம்
  • யாழ்ப்பாணத்துப் புனரமைப்பு என்பது இதுதானா? யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
  • சிந்திக்க முல்லாவின் கதைகள்
  • பாரதியின் வரலாறு
  • நூல் அறிமுகமும் விமர்சனமும்
  • ஏர்னஸ்டோ சே குவேராவின் மோட்டார் சைக்கிள் டயறி - யமுனா ராஜேந்திரன்
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆதவன்_2000.10.29&oldid=240945" இருந்து மீள்விக்கப்பட்டது