ஆத்மா 2003.12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆத்மா 2003.12
33302.JPG
நூலக எண் 33302
வெளியீடு 2003.12
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 12

வாசிக்க

உள்ளடக்கம்

 • போதும் எனக்கு பாலஸ்தீன கவிதைகள்;
 • என் மதிப்புக்குரிய ஆசிரியருக்கு –தெ.குபேரன்
 • பெண்களால் தனித்து வாழ முடியும் (துணையிழந்தோரின் பயணம்) –
 • எல்லைகடந்த தற்கொடையாளி –பா.தாவரகன்
 • அலி இஸ்மாயில் அப்பாஸ் -சுவிஷான்
 • மண் சுமந்தவன் -சத்தியன்
 • பாலியல் ஆசை –வண.கு.டேமியன்
 • எந்த வயதில் வரும்
 • குழந்தைகளை பசியோடு அனுப்பாதீர்கள்
 • சிறுவர்கள் அரங்கினுள் அகப்படாதவர்கள் (அடித்தளம் இல்லாத அரங்கு பற்றி ஒரு பார்வை) –வதனன்
 • ஆபாசக் கலை தேடும் அகோர பசி
 • புதிய வயல் -அடையாளம் -அருணா
 • யாரறிவார் -கீ.டீமரியன் நித்தியானந்தா
 • மண்டையோடுகள் -யோண்சன்
 • உரிமையில்லாதவர்; -சதிஸ்னா
 • எப்போது சிந்திக்க போகிறோம் -சூரியநிலா
 • பிறந்ததில் அடைந்தது –ம.அயந்தா
 • அடையாள சின்னங்கள் -செங்கதிர்
 • தீப்பற்றி எரிந்த கோவில்கள் -சுடற்ற விளக்கு
 • குருதி நிலம் -சுட்டி
 • ஆத்ம தரிசனம் - ஈழத்தமிரும் இலவுகாப்பும்
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆத்மா_2003.12&oldid=341192" இருந்து மீள்விக்கப்பட்டது