ஆளுமை:அங்கயற்கண்ணி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அங்கயற்கண்ணி
தந்தை -
தாய் -
பிறப்பு -
இறப்பு -
ஊர் காங்கேசன்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அங்கயற்கண்ணி யாழ்ப்பாணம், காங்கேசந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். தமிழரசுக் கட்சியின் அரசியல் மேடைகளில் அதிகம் அறியப்பட்ட அங்கையற்கண்ணி தமிழகத்தில் புலம்பெயர்ந்தபோது எழுதிய கவிதைகள் தொகுப்பாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. லண்டன் கவியரங்குகளில் அடிக்கடி பங்குகொள்ளும் அங்கயற்கண்ணி சமூக சேவகியாக செயற்பட்டு வந்துள்ளார்.

வெளி இணைப்புக்கள்

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அங்கயற்கண்ணி&oldid=519820" இருந்து மீள்விக்கப்பட்டது