ஆளுமை:அந்தோனிப்பிள்ளை, ச.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அந்தோனிப்பிள்ளை
பிறப்பு
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அந்தோனிப்பிள்ளை, ச. மன்னாரைச் சேர்ந்த கலைஞர். அரச பாத்திரங்களை ஏற்று நடிக்கக் கூடிய தோற்றங் கொண்டவராகக் குறிப்பிடப்படும் இவர் வீரத்தாய், கல்சுமந்த காவலர்கள். தாரும் நீரும், புனித சந்தியோகுமையோர் நாடகம், சில்வேஸ்திரியார் வாசாப்பு, ஞானசௌந்தரி வாசகப்பா போன்ற நாடகங்களில் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 52