ஆளுமை:அந்தோனிப்பிள்ளை, ப.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அந்தோனிப்பிள்ளை
பிறப்பு
ஊர் மன்னார்
வகை கலைஞர்

அந்தோனிப்பிள்ளை, ப. மன்னார், முருங்கனைச் சேர்ந்த கலைஞர், விவசாயப் போதனாசிரியர், நடிகர், நிர்வாகி. பாலசிங்கம் என்ற புனைபெயரால் அறியப்பட்டார். இவர் பல்வேறு நாடகங்களில் அரச வேடங்களில் நடித்துள்ளார். முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயத்திலும், புனித இராயப்பர் ஆலயத்திலும் பல பணிகளை ஆற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 50