ஆளுமை:அபூபக்கர், எஸ். எல். எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அபூபக்கர்
பிறப்பு 1948.10.19
ஊர் அம்பாறை
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அபூபக்கர், எஸ். எல். எம். (1948.10.09 - ) அம்பாறையைச் சேர்ந்த ஊடகவியலாளர். நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகாவித்தியாலயம், கல்முனை சாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் அக்கறைப்பற்று இலங்கைப் போக்குவரத்துச் சபையில் இலிகிதராகக் கடமையாற்றியுள்ளார்.

சமத்துவம் பத்திரிகையின் கல்முனை நிருபராக நியமனம் பெற்று பத்திரிகைத் துறையில் நுழைந்த இவர் இதனைத் தொடர்ந்து உதயம் பத்திரிகையின் செய்தியாளராகவும் பணியாற்றினார். கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 101-103