ஆளுமை:அப்துல் அஹத், முஹம்மது தாஜுதீன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் அஹத்
தந்தை முஹம்மது தாஜுதீன்
பிறப்பு 1960,.04.19
ஊர் கம்பஹா
வகை ஊடகவியலாளர்

அப்துல் அஹத், முஹம்மது தாஜுதீன் (1960.04.19 - ) கம்பகாவைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை முகம்மது தாஜுதீன். குர்ஆன் மத்ரசா விரிவுரையாளராகவும் முஸ்லிம் விவாகப் பதிவாளராகவும் தினகரன் பத்திரிகையின் பிரதேச நிருபராகவும் பணியாற்றியுள்ளார். முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை அதிகளவில் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 55-56