ஆளுமை:அப்துல் ரவூப், கே. எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் ரவூப், ஏ. கே. எம்.
பிறப்பு 1968.09.15
ஊர் அம்பாறை
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் ரவூப் (1968.09.15 - ) அம்பாறையைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர், ஆசிரியர், செய்தியாளர் (நவமணிப் பத்திரிகை). இவர் இலங்கை வானொலியில் முஸ்லிம் சேவையில் நற்சிந்தனை, அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன் பல்வேறுபட்ட ஆக்கங்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 75-77


வெளி இணைப்புக்கள்