ஆளுமை:அப்துல் லத்தீப், எம். ஐ. எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் லத்தீப்
பிறப்பு 1941.01.28
ஊர் புத்தளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அப்துல் லத்தீப், , எம். ஐ. எம். (1941.01.28 - ) புத்தளத்தைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நூல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். தினகரன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், நவமணி போன்ற ஊடகங்களில் பணியாற்றியுள்ளார். கலாபூசணம், சமூகச்சுடர், தேசகீர்த்தி ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 66-69