ஆளுமை:அப்புத்துரை, இரத்தினம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்புத்துரை
தந்தை இரத்தினம்
பிறப்பு 1937.03.17
ஊர் புன்னாலைக்கட்டுவன்
வகை ஆசிரியர்

அப்புத்துரை, இரத்தினம் (1937.03.17 - ) யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும் இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியர். பண்டிதர் பட்டத்துடன் சைவ சமய சிறப்புப் பயிற்சியும் பெற்று ஆசிரியராகப் பணியாற்றியவர். குழந்தைப்பாடல் நூல்கள், சைவ சமயப் பாடப்பயிற்சி நூல் போன்றவற்றை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 51