ஆளுமை:அமீன், என். எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அமீன்
பிறப்பு 1952.08.08
ஊர் கேகாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அமீன், என். எம். (1952.08.08 - ) கேகாலையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் தல்கஸ்பிட்டிய முஸ்லிம் வித்தியாலயம், அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயம், மாவனல்ல சாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே எழுத்துத்துறையில் ஈடுபட்ட இவரது, முதலாவது ஆக்கம் 1971 இல் இன்ஸான் பத்திரிகையில் வெளிவந்தது. தினகரன், தினமின பத்திரிகைகளில் செய்தியாளராகக் கடமையாற்றிய இவர் நஸ்மீன், அபூ அஸீம் எனும் பெயர்களில் ஆக்கங்கள், சுற்றாடல் தொடர்பான நூல்கள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் என்பவற்றை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 156-160
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அமீன்,_என்._எம்.&oldid=407323" இருந்து மீள்விக்கப்பட்டது