ஆளுமை:அருணாசலம், வி.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருணாசலம்
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை புலவர்

அருணாசலம், வி. யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த புலவர், ஆசிரியர், எழுத்தாளர். இவர் வயித்திலிங்கபிள்ளை அவர்களோடு திரு. சிவசம்புப்புலவரிடம் கற்றுப் பண்டிதரானவர். இவர் "நெடிய காட்டு ஊஞ்சல்" முதலிய தோத்திரப்பாக்களும் வேறு தனிப்பாக்களையும் இயற்றியவர்.

வளங்கள்

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 28
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அருணாசலம்,_வி.&oldid=185204" இருந்து மீள்விக்கப்பட்டது