ஆளுமை:அருணாசல ஐயர், அப்பாசாமி ஐயர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருணாசல ஐயர்
தந்தை அப்பாசாமி ஐயர்
பிறப்பு
ஊர் மாதகல்
வகை புலவர்

அருணாசல ஐயர், அப்பாசாமி ஐயர் யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அப்பாசாமி ஐயர். இவர் கவிபாடுவதில் சிறந்தவர். வடமொழி நூல்கள் சிலவற்றிற்குத் தமிழுரை செய்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 229