ஆளுமை:அருந்ததி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருந்ததி
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருந்ததி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர். இவர் மிகக் குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான ஓவியங்களை வரைந்து மக்கள் மத்தியில் அறியப் பெற்றவர். விடுமுறைக்கால ஓவியர் கழகத்தில் பயிற்சி பெற்ற இவர், சமூக பிரக்ஞையுடன் சமகால நிகழ்ச்சிகளை ஓவியங்களாகத் தீட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 47
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அருந்ததி&oldid=197880" இருந்து மீள்விக்கப்பட்டது