ஆளுமை:அருமைநாதன், வேலாயுதபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருமைநாதன்
தந்தை வேலாயுதபிள்ளை
பிறப்பு 1937.08.07
ஊர் மானிப்பாய்
வகை கலைஞர், சோதிடர்

அருமைநாதன், வேலாயுதபிள்ளை (1937.08.07 - ) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர், சோதிடர். இவரது தந்தை வேலாயுதபிள்ளை. இவர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, எஸ். ஜெயராமன் ஆகியோரிடம் இசையைப் பயின்று 1960 ஆம் ஆண்டிலிருந்து இசை, நாடகம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கியதோடு சோதிடத்திலும் ஆற்றல் கொண்டிருந்தார்.

இவர் இலங்கை, இந்திய வானொலிச் சேவையிலும் கடமையாற்றியுள்ளார். இவரது ஆளுமையைக் கெளரவித்து இந்தியா இசைச்சித்தர் என்ற பட்டத்தையும், இலங்கை மெல்லிசை மன்னர் என்ற பட்டத்தையும் இவருக்கு வழங்கியது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 53