ஆளுமை:ஆதவன், ந.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆதவன்
பிறப்பு
ஊர் கரவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆதவன், ந. யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கரவெட்டி பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராகக் பணிபுரிந்தார். கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் புதிய தரிசனம், மல்லிகை போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 14526 பக்கங்கள் 44
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஆதவன்,_ந.&oldid=185798" இருந்து மீள்விக்கப்பட்டது