ஆளுமை:ஆனந்தன், எ. வி.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆனந்தன்
பிறப்பு
ஊர் மல்லாகம்
வகை சிற்பக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆனந்தன், எ. வி. யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த சிற்பக்கலைஞர், தொழிலதிபர், கவிஞர், நடிகர். மரபுரீதியாகச் சிற்பக்கலையைக் கற்காத போதும் வல்லுனர் ஆலோசனைகளையும் நூல்களையும் கோண்டு சிற்பக்கலை கற்றவராகக் குறிப்பிடப்படுகிறார். அவரது சிற்பக் கண்காட்சிகள் திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் பல பாகங்களிலும் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெற்றுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 589-590
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஆனந்தன்,_எ._வி.&oldid=185801" இருந்து மீள்விக்கப்பட்டது