ஆளுமை:இன்னாசித்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இன்னாசித்தம்பி
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இன்னாசித்தம்பி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவர் அந்தோனிக்குட்டி அண்ணாவியாரால் இயற்றப்பட்ட கிறிஸ்து சமய கீர்த்தனை (1891) என்னும் நூலினை ஆராய்ந்து பதிப்பித்து வெளியிட்டுள்ளார். அத்தோடு இவரே ஈழநாட்டின் முதலாவது தமிழ் நாவலினை எழுதியவராக போற்றப்படுகின்றார். இவர் எழுதிய 'ஊசோன் பாலந்தை கதை' என்னும் நாவல் 1891 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அச்சேற்றி வெளியிடப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 49