ஆளுமை:இரத்தினம், கே. எஸ்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இரத்தினம்
பிறப்பு 1947.10.18
இறப்பு 2016.03.12
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரத்தினம், கே. எஸ். (1947.10.18-2016.03.12) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு நாடகக்கலைஞர். மலேரிய தடுப்பு இயக்க அரசு ஊழியராகப் பணிபுரிந்தவர். நாடகங்களில் இவர் தந்தையாக, இளையனாக, மன்னனாக, ஞானியாக, நகைச்சுவைக் கோமாளியாக பலவிதமான பாத்திரங்களில் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 348