ஆளுமை:இளையப்பா, மிக்கேல் சின்னப்பு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இளையப்பா
தந்தை மிக்கேல் சின்னப்பு
பிறப்பு 1893.09.18
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இளையப்பா, மிக்கேல் சின்னப்பு (1893.09.18 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை மிக்கேல் சின்னப்பு. இவர் தீத்தூஸ், என்றிக் எம்பிறதோர், அக்கினேசுக்கன்னி, சுபத்திரா, பங்கிராசா, மெய்காப்போன், தன் கடமை, தேவசகாயம்பிள்ளை போன்ற நாட்டுக்கூத்துகளில் நடித்துள்ளதோடு வேதாகமும் வெள்ளிச்சிலுவையும், வேளாங்கன்னி உட்பட மேலும் பல கூத்துக்களை பழக்கியுமுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 135-136