ஆளுமை:இஸட் அஹ்மத் முனவ்வர், எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இஸட் அஹ்மத் முனவ்வர், எம்.
பிறப்பு 1955.11.17
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இஸட் அஹ்மத் முனவ்வர், எம். (1955.03.02) ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவின் மேலதிகப் பணிப்பாளராகவும், முஸ்லிம் சேவைப் பொறுப்பாளராகவும், தினபதி அலுவலக நிருபராகவும் பணியாற்றியுள்ளார். கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என்பன எழுதியுள்ளார். சொல்லின் செல்வர், கலை ஒளி என்னும் பட்டங்களைப் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 94-97


வெளி இணைப்புக்கள்