ஆளுமை:ஈழநிலா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஈழநிலா
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கலைஞர், எழுத்தாளர், செயற்பாட்டாளர், திரைப்பட இயக்குநர் என பல பரிமாணங்கள் கொண்டவர். அண்மையில் இவரது இயக்கத்தில் வெளிவந்த "வெண்பா" திரைப்படம் திருநங்கைகளது வாழ்வையும் பிரச்சினைகளையும் உரத்துப்பேசி பல தளங்களில் உரையாடல்களையும் தூண்டிவிட்டுள்ளது. திருநங்கையரின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்தும் செயற்பட்டும் வரும் ஒருவர்.

"தமிழ்ச் சூழலில் பெண்ணியம்" பற்றி எம்மோடு தளத்தில் உரையாட வருகிறார்... கலைஞர், எழுத்தாளர், செயற்பாட்டாளர், திரைப்பட இயக்குநர் என பல பரிமாணங்கள் கொண்டவர். அண்மையில் இவரது இயக்கத்தில் வெளிவந்த "வெண்பா" திரைப்படம் திருநங்கைகளது வாழ்வையும் பிரச்சினைகளையும் உரத்துப்பேசி பல தளங்களில் உரையாடல்களையும் தூண்டிவிட்டுள்ளது. திருநங்கையரின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்தும் செயற்பட்டும் வரும் ஒருவர்.


குறிப்பு : மேற்படி பதிவு இணையத்தை தகவலை அடிப்படையாகக்கொண்டது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஈழநிலா&oldid=551266" இருந்து மீள்விக்கப்பட்டது