ஆளுமை:கணபதிப்பிள்ளை, கந்தப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணபதிப்பிள்ளை
தந்தை கந்தப்பிள்ளை
பிறப்பு 1860
இறப்பு 1930
ஊர் கொக்குவில்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிப்பிள்ளை, கந்தப்பிள்ளை (1860 - 1930) யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த புலவர், ஆசிரியர். இவரது தந்தை கந்தப்பிள்ளை. இவர் மன்னார் மாவட்டத்தின் இலுப்பைக் கடவையில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இலுப்பைக் கடவையிலுள்ள பிள்ளையார், சுப்பிரமணியர், வைரவர் போன்ற கடவுளர் மீது விருத்தங்களும், ஊஞ்சற் கவியும் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 05
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 90-91