ஆளுமை:கந்தையபிள்ளை, ச.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தையபிள்ளை
பிறப்பு 1880.06.25
இறப்பு 1958.11.18
ஊர் யாழ்ப்பாணம்
வகை மொழிபெயர்ப்பாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையபிள்ளை, ச (1880. 06. 25 - 1958.11.18) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கல்விப் பணிமனையில் மொழிபெயர்ப்பாளராகவும் தமிழ்மொழிப் பாடவிதானங்களை வகுப்பவராகவும் தமிழ்ப்பாடப் பரீட்சகராகவும் கடமையாற்றியுள்ளதுடன் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 187 பக்கங்கள் 05-18

வெளி இணைப்புக்கள்