ஆளுமை:காசீம் ஆலிம், முகம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் காசீம் ஆலிம்
தந்தை முகம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம்
பிறப்பு 1887
ஊர் மட்டக்களப்பு
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

காசீம் ஆலிம், முகம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம் (1887 - ) மட்டக்களப்பு, அக்கறைப்பற்றினைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை முகம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம். இவர் தமிழ், இந்தி, உருது ஆகிய மொழிகளில் தேர்ச்சி உடையவராக விளங்கினார். பாட்டுக்கள் யாப்பதில் புலமை கொண்ட இவர், பல பாடல்களை இயற்றியதாக அறியக் கிடக்கின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 76