ஆளுமை:கிருஷாந்தி, ஶ்ரீகந்தராஜா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிருஷாந்தி
தந்தை ஶ்ரீகந்தராஜா
தாய் தனலெட்சுமி
பிறப்பு 1992.08.13
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிருஷாந்தி, ஶ்ரீகந்தராஜா (1192.08.13 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஶ்ரீகந்தராஜா; தாய் தனலெட்சுமி. இவர் மட்டக்களப்புப் பேத்தாழை விபுலானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்றார். இவர் கோட்டம், வலயம், மாவட்டம், மாகாண மட்டங்களில் சிறுகதை, கவிதை, கட்டுரை, பேச்சு, விவாதம் ஆகிய துறைகளில் 2006 முதல் பங்கு கொண்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 9771 பக்கங்கள் 17