ஆளுமை:கிருஷ்ணகுமாரி, நாராயணன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிருஷ்ணகுமாரி
தந்தை நாராயணன்
தாய் மீனாட்சி
பிறப்பு 1981.12.29
ஊர் மிரிஸ்வத்தை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிருஷ்ணகுமாரி, நாராயணன் (1981.12.29 - ) பலாங்கொட, மிரிஸ்வத்தையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நாராயணன்; தாய் மீனாட்சி. இவர் தனது ஆரம்பக் கல்வியைப் பலாங்கொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்றார். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடம் தமிழ்த்துறை மூன்றாம் வருடத்தில் கல்வி கற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1026 பக்கங்கள் 16