ஆளுமை:கீர்த்தனா, தாமரைச்செல்வன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கீர்த்தனா
பிறப்பு
ஊர்
வகை பெண் ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கீர்த்தனா, தாமரைச்செல்வன் சுவிஸ் நாட்டின் ஜெனீவா மாநிலத்தில் நிர்வாக அதிகாரியாக பதவி வகிக்கும் இவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் ஆளுமை. ஈழத்தில் யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்த பெற்றோருக்கு பிறந்த இவர் கல்வி , விளையாட்டுத்துறையில் சிறுவயது முதலே சாதனைகள் பல நிலைநாட்டியுள்ளார்.

கராத்தே தற்காப்புக் கலையை 6 வயதில் இருந்து பயின்று வருகிறார். தனது 18ஆவது வயதில் கறுப்புப்பட்டியை பெற்றுள்ளார். சுவிஸ் பிரெஞ்சு பேசும் மாநிலங்களுக்கு இடையில் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் 2008, 2011ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார். இவர் கராத்தே ஆசிரியராகவும் இருந்து வருகிறார். உயர் தேசிய வர்த்தக டிப்ளோமா, இளநிலை முகாமைத்துவ கணக்கியல்மாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்