ஆளுமை:குணபாலசிங்கம், செல்லத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குணபாலசிங்கம்
தந்தை செல்லத்துரை
தாய் சின்னம்மா
பிறப்பு 1949.09.05
ஊர் தெல்லிப்பளை
வகை ஆசிரியர், அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குணபாலசிங்கம், செல்லத்துரை (1949.09.05 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர். இவரது தந்தை செல்லத்துரை; தாய் சின்னம்மா. 1972 இல் சைவப் புலவர் பட்டம் பெற்ற இவர், வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் கதாகானமணி, முத்தமிழ் வித்தகன், நாடகமணி போன்ற கௌரவப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 55