ஆளுமை:குணா, ஏ. கே.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குணா
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குணா, ஏ. கே புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர். சக்தி எப்.எம் வானொலிச் சேவையில் சிறந்த அறிவிப்பாளரான இவர், வெளிநாட்டு மேடைகளிலும் அறிவிப்புச் செய்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 240B
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:குணா,_ஏ._கே.&oldid=193763" இருந்து மீள்விக்கப்பட்டது