ஆளுமை:குமரன், தவராசா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குமரன்
தந்தை தவராசா
தாய் தங்கரத்தினம்
பிறப்பு
ஊர் மல்லாகம்
வகை உதவி விரிவுரையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமரன், தவராசா யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த உதவி விரிவுரையாளர். இவரது தந்தை தவராசா; தாய் தங்கரத்தினம். இவர் 2005 இல் சைவப்புலவர் பட்டமும் சைவ சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றுள்ளதோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சிறப்புப் பட்டதாரியாவார். நாடகமும் அரங்கக் கலைகளும் துறையில் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ள இவர், சைவப் புலவர் சங்கச் செயற்குழு உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 71-72
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:குமரன்,_தவராசா&oldid=193777" இருந்து மீள்விக்கப்பட்டது