ஆளுமை:கௌரீஸ்வரி, ராஜப்பன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கௌரீஸ்வரி, ராஜப்பன்
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கௌரீஸ்வரி, ராஜப்பன் திரைப்படக் கலைஞர். இவர் தோட்டக்காரி திரைப்படத்தில் பாடல்களைப் பாடியதன் மூலம் பிரதான பின்னணிப் பாடகியாக வளர்ச்சியடைந்தார். இலங்கையின் முதலாவது பின்னணிப் பாடகியும் இவரே. இவர் தனது சங்கீத சபையின் மூலம் பல இசைக் கலைஞர்களை உருவாக்கினார்.இவர் இசைக்குயில், இன்னிசைவாணி, பாசுரப் பாமணிப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 79-83