ஆளுமை:சறோஜா, தம்பு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சறோஜா, தம்பு
பிறப்பு 1942.10.24
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சறோஜா, தம்பு (1942.10.24 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் 1960 - 1964 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைக் கல்வியைப் பயின்று சங்கீதபூஷணம் பட்டம் பெற்றார். 1969 இல் மஸ்கலியாவில் ஆசிரியராகவும் 1980களில் தலவாக்கொல்லை, பண்டாரவளை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். 1990 ஆம் ஆண்டிலிருந்து வடமராட்சி வலயக் கல்வித் திணைக்களத்தில் ஆசிரிய ஆலோசகராகவும் அழகியலுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் இசைத்துறையில் தமிழிசைச் செல்வி, பண்ணிசைச் செல்வி, இசைவாணி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.


வளங்கள்

{{வளம்|15444|59-60}

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சறோஜா,_தம்பு&oldid=315619" இருந்து மீள்விக்கப்பட்டது