ஆளுமை:சலாஹூதீன், பி. எம். ஏ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சலாஹூதீன், பி. எம். ஏ.
பிறப்பு 1948.08.15
இறப்பு 2006.12.13
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சலாஹூதீன் (1940.08.15 - 2006.12.13) ஓர் கலைஞர். இவர் தினகரன் பத்திரிகைப் புகைப்படப்பிடிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இவரது புகைப்படங்கள் தினகரன், தினபதி, ராதா, கதம்பம், முஸ்லிம் டைம்ஸ், நவமணி போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. இவர் 'கலைப்படப்பிடிப்பாளர்' என்னும் பட்டம் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1672 பக்கங்கள் 65-67


வெளி இணைப்புக்கள்