ஆளுமை:சின்னப்பு சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னப்பு
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு
ஊர்
வகை வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னப்பு, சின்னத்தம்பி பரம்பரைப் பரியாரி. இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் கடைசி கண்டி அரசனான விக்கிரமராசசிங்கனின் அரசசபை வைத்தியராக இருந்தவரின் பரம்பரையைச் சேர்ந்தவர்.

கண்டிக் கடைசித் தமிழ் மன்னனை ஆங்கிலேயர் கைது செய்தபின் இவ்வைத்தியப் பரம்பரை வடபகுதிக்கு வந்ததாகவும் அவ்வைத்தியப் பரம்பரையைச் சேர்ந்தவரே இந்த சின்னப்புப் பரியாரியார் என்றும் பெரியோர் கூறுவர். இவர் அக்காலத்தில் வைத்தியச் சேவைக்குப் பல்லக்கில் செல்வார் என்றும் கூறப்படுகிறது.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 336-337