ஆளுமை:சின்னவப் புலவர், கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னவப் புலவர்
தந்தை கணபதிப்பிள்ளை
பிறப்பு 1877
இறப்பு 1962
ஊர் செட்டிப்பாளையம்
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னவப் புலவர், கணபதிப்பிள்ளை (1877 - 1962) மட்டக்களப்பு, செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவர் கவிதை புனைவதில் ஆற்றல் படைத்தவராய் விளங்கியதால் பல பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் மழை வேண்டிக் கந்தையன் பேரிற் பாடிய "காவடிப் பாட்டு, அம்பாறைக் கொலனி, இலங்கைச் சுதந்திரம் போன்ற பாடல்கள் குறிப்பிடத்தக்கன.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 123