ஆளுமை:சின்னையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னையா
பிறப்பு
ஊர் வேலணை
வகை மருத்துவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னையா வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட மருத்துவர். இவர் பல்துறை வைத்தியராக இருந்தாலும் மகப்பேற்றில் நிபுணராகத் திகழ்ந்தார். ஆயுர்வேத வைத்தியத் திலகமாகப் போற்றப்படும் இவர், சேர். பொன். இராமநாதனுக்கு வைத்தியம் செய்ததோடு அவரது பாராட்டுப் பத்திரத்தைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 382-383
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சின்னையா&oldid=400236" இருந்து மீள்விக்கப்பட்டது