ஆளுமை:ஜமால்தீன், எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜமால்தீன்
பிறப்பு 1957.03.02
ஊர் கம்பஹா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜமால்தீன், எம். (1957.03. 02) கம்பஹாவைச் சேர்ந்த ஓர் கவிஞர், ஆசிரியர். இவர் காவூர்கவிஞன், காவூர்ஜமால் என்னும் பெயர்களில் கவிதைகளை எழுதியதுடன் கவியரங்கு, வில்லிசை போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவர் கடம் வாசிப்பவராகவும் திகழ்ந்துள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 41-42


வெளி இணைப்புக்கள்

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜமால்தீன்,_எம்.&oldid=407413" இருந்து மீள்விக்கப்பட்டது