ஆளுமை:ஜாபீர், ஏ. எச். எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜாபீர்
பிறப்பு 1942.04.02
ஊர் கண்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஜாபீர், ஏ. எச். எம். (1942.04.02 - ) கண்டியைச் சேர்ந்த நடிகர். இவர் இலங்கைத் திரைப்படங்களான சமுதாயம், தோட்டக்காரி, சுமதி எங்கே, மீனவப்பெண் போன்றவற்றில் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 126-128


வெளி இணைப்புக்கள்