ஆளுமை:ஜிப்ரி, எம். யூ. எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜிப்ரி
பிறப்பு 1940.06.22
ஊர் கம்பஹா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஜிப்ரி, எம். யூ. எம். (1940.06.22 - ) கம்பஹாவைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் போர்வை பாயிஸ் ஜிப்ரி என்னும் பெயரில் கவிதைகள், கட்டுரைகள், நீதிக்கதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். வீரகேசரி, தினக்குரல் பத்திரிகையின் கம்பஹா நிருபராகப் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 55-57


வெளி இணைப்புக்கள்