ஆளுமை:ஜிப்ரி யூனூஸ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜிப்ரி யூனூஸ்
பிறப்பு 1932.08.16
இறப்பு 2003.08.28
ஊர் கொழும்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஜிப்ரி யூனூஸ் (1932.08.16 - 2003.08.28) கொழும்பைச் சேர்ந்த ஓர் ஓவியக் கலைஞர். இவர் அரசியல் சார்ந்த கேலிச்சித்திரங்களைப் பத்திரிகைகளின் வாயிலாக வெளிப்படுத்தினார். இவரது திறமையைக் கருத்தில் கொண்டு சிறிலங்காப் பத்திரிகை ஆசிரியர்கள் சமாஜம் அதி விசேட விருதினை வழங்கியது.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 23-27


வெளி இணைப்புக்கள்

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜிப்ரி_யூனூஸ்&oldid=407423" இருந்து மீள்விக்கப்பட்டது